Search

If you cannot locate what you want to find, please search using the box given below


Horoscopes and Matching

Click here to know more about Horoscopes and matching

Make this day a memorable one

Click here to read our blog to make this day a memorable one

காரியசித்தி வழிபாடு நன்மை தருமா? எப்படி? எந்த முறையில் கார்யசித்தி வழிபாடு மேற்கொள்ளலாம்? இது பற்றி தங்களின் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்க,,

அன்பார்ந்த பார்வையாளர்களுக்கு வணக்கம். தலைப்பில் கண்ட கேள்விகள் வகைக்காக தினம் தினம் நாம் கண்கூடாகப் பார்க்கும் ஒரு சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. வெற்றி என்பது என்ன? வெற்றிக்கு மாறாக ஒரு நிகழ்வு ஏற்பட்டால் நாம் அதனை எவ்வாறு அழைக்கிறோம். சர்வ சாதாரணமாக நமக்கு தந்த அந்த நிகழ்வினை இறைவன் தான் தந்ததாக எண்ணி அனுதினமும் போற்றி வணங்க வேண்டிய இறைவனை வசைபாடி வெறுப்பு கொள்கிறோம் அல்லவா.. .. ..

இப்போது சற்று யோசிப்போமா.. எந்த தெய்வம் நமக்குத் தோல்வியைத் தரும் போது நிந்திக்கிறோமா அதே தெய்வம் தான் நமக்கு வேண்டிய எல்லாம் தொடர்ந்து நாம் கேட்காமலேயே தந்து இருக்கிறது - தந்து கொண்டிருக்கிறது.. .. என்ற கோணத்தில பார்த்தால், நாம் அவசியம் தெய்வஙக்ளை உரிய வகையில் போற்றித் துதிக்க வேண்டும்-கார்யசித்தி வழிபாடு போன்ற வழிபாடுகளைச் செய்ய வேண்டியதின் அவசியம் புரிந்திருக்கும்,

எஙக்ள் வசம் தங்கள் ஜாதக நகல்களை அனுப்பிவிடுங்கள் போதும்,, தங்கள் செல்வாக்கு, பொருளாதாரம், அந்தஸ்து, உரிய பதவி உயர்வு, குழந்தை முன்னேற்றம், பொருளாதார மந்த நிலை மற்றும் வளர்ச்சிக்கு உரிய பரிகார பூஜைக்கு உரியவாறு உரிய தெய்வத்திடம் காரியசித்தி வழிபாடு செய்து பூஜித்து பிரசாதமாக அணிந்து கொள்ளக்கூடிய வெள்ளி டாலர் மற்றும் யந்திரம் அனுப்பி வைக்கிறோம், பரிகாரம் மேற்கொள்வோம், பலன் பல பெறுவோம், சுபம்.

Best wishes to customers abroad

Our best wishes to our customers abroad